இஸ்ரேலை நோக்கி ஈரானிலிருந்து ஏவுகணைகள் -மக்களுக்கு அவசர எச்சரிக்கை
கடந்த சில நிமிடங்களில் நாட்டை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை, தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைப்புகள் இந்த அச்சுறுத்தலைத் தடுப்பதில் செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு முன்னெச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பிட விபரங்களை வழங்கவில்லை என்றும் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.




