(updated) “நான் ஒரு எம்பி” தனது கைதை சமூக ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பிய யாழ். பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா! வீடியோ
அண்மையில் அனுராதபுரத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், தம்மை கைது செய்ய வருகை தந்த பொலிஸ் உத்தியோகத்தர் குழுவுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.
தனது கைது தொடர்பில் அவர் சமூக ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பிய வீடியோ பின்வருமாறு,





