சேமிப்புக் கணக்கின் வட்டி விகிதத்தை உயர்த்திய HSBC வங்கி!

HSBC வங்கியானது தனது சேமிப்புக் கணக்கில் வட்டி விகிதங்களை 4% ஆக அதிகரித்துள்ளது.
இந்த நடவடிக்கை வரும் வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கியானது அதன் சில சேமிப்புக் கணக்குகளின் கட்டணங்களை 0.75 சதவீத புள்ளிகள் வரை உயர்த்துகிறது.
வங்கி அதன் Isa வரம்பில் 0.50 சதவீத புள்ளிகள் வரை அதிகரித்து வருகிறது.
மேலும் அதன் ஒரு வருட, நிலையான வட்டி விகிதமானது 0.40 சதவீத்தம் அதிகரித்து 4.40 வீதமாகவும், இரண்டு வருட நிலையான வட்டி விகிதமானது 0.35 சதவீதம் அதிகரித்து 4.45 வீதமாகவும் அதிகரித்துள்ளது.
(Visited 10 times, 1 visits today)