Whatsappஇல் மெட்டா ஏ.ஐ சாட்போட் பயன்படுத்துவது எப்படி?
 
																																		மெட்டா ஏ.ஐ சாட்போட் (Meta AI Chatbot) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ்அப்-ல் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இ-மெயில், கன்டெண்ட் கிரியேஷன், இமேஜ் ஜெனரேஷன் உள்பட பல்வேறு வசதிகளைப் பெறலாம்.
வாட்ஸ்அப்-ல் மெட்டா ஏ.ஐ சாட்போட் பயன்படுத்துவது எப்படி?
1. வாட்ஸ்அப் ஓபன் செய்து ஷேட் பக்கத்தில் ஸ்கிரால் செய்தால் மெட்டா ஏ.ஐ ஐகான் கொடுக்கப்பட்டிருக்கும்.
2. அந்த ஐகானை செலக்ட் செய்து, terms of use அக்சப்ட் செய்யவும்.
3. இப்போது உங்களுக்கு சில ப்ராம்ட்ஸ் (prompts) கொடுக்கப்படும். அதை அப்படியே பயன்படுத்தலாம் அல்லது உங்களுக்கு தேவையானவற்றை டைப் செய்யலாம்.
4. ப்ராம்ட் கொடுத்தப்பின்se nd பட்டன் கொடுத்து சப்மிட் கொடுக்கவும்.
5. இப்போது மெட்டா ஏ.ஐ உங்களுக்கான பதிலை ப்ராசஸ் செய்து வழங்கும்.
(Visited 29 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
