இலங்கை செய்தி

O/L பரீட்சை நாளை ஆரம்பம்: கல்வியால் வடக்குக்கு பெருமை சேர்க்க ஆளுநர் அழைப்பு!

  • February 16, 2026
  • 0 Comments

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை (O/L) நாளை செவ்வாய்க்கிழமை (17.02.2026) ஆரம்பமாகின்றது. இந்நிலையில் ” பரீட்சைக்குத் தோற்றும் எமது அன்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.” என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். கடந்த காலப் பின்னடைவுகளைத் தகர்த்தெறிந்து, இம்முறை வடக்கு மாகாணத்தின் கல்வி வரலாற்றில் நீங்கள் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள் என நான் உறுதியாக நம்புகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆளுநரின் வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளவை […]

உலகம் செய்தி

லெபனான்-சிரியா எல்லைக்கு அருகே குண்டுவீச்சி தாக்குதல் – நால்வர் பலி!

  • February 16, 2026
  • 0 Comments

லெபனான்-சிரியா எல்லைக்கு அருகே இஸ்ரேலியப் படைகள் இன்று காலை குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டதாக லெபனான் பொது சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய இராணுவம் வான்வழித் தாக்குதலை உறுதிப்படுத்தி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில், லெபனானில் உள்ள பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் (PIJ) உறுப்பினர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தெரிவத்துள்ளது.  இருப்பினும் ஆதாரங்களை முன்வைக்கவில்லை. அத்துடன் லெபனானின் மஜ்தால் அஞ்சர்  (Majdal Anjar) பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்,  […]

உலகம்

இங்கிலாந்து மற்றும் கனடாவின் சுற்றுலா பயணிகளுக்கு பயண சலுகை வழங்கிய சீனா!

  • February 16, 2026
  • 0 Comments

இங்கிலாந்து மற்றும்  கனடாவை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சீனாவிற்கு வரும் 17 ஆம் திகதி முதல் விசா இன்றி 30 நாட்கள் வரையில் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா, வணிகம் அல்லது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களைச் சந்திப்பதற்காக மேற்படி விசா இன்றிய நுழைவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கை இவ்வருடத்தின்  டிசம்பர் மாதம் வரை அமுலில் இருக்கும் என சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மாற்றத்தால் இலட்சக்கணக்கான பிரித்தானிய சுற்றுலா பயணிகள் பயனடைவார்கள் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் குடியேற்றக் கொள்கையை கடுமையாக்க லிபரல் கட்சி திட்டம்!

  • February 16, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலிய லிபரல் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள Angus Taylor, தமது ஆட்சியில் குடியேற்றக் கொள்கைகளை கடுமையாக்குவதற்குரிய உறுதிமொழியை வழங்கியுள்ளார். இதற்கமைய ஆஸ்திரேலியாவுக்குள் வரும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையை குறிப்பிடத்தக்க வகையில் குறைக்க நடவடிக்கை எடுக்கப்போகிறாராக உறுதியளித்துள்ளார். “Australia வாழ்க்கை முறையையும் அடிப்படை மதிப்புகளையும் ஏற்காதவர்களுக்கு நாட்டின் கதவுகள் திறந்திருக்காது” என்று Angus Taylor எச்சரித்துள்ளார். தற்போதைய குடியேற்றத் திட்டத்தில் தரநிலைகள் தளர்ந்து, எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், அதனால் வீட்டு வசதி, உள்கட்டமைப்பு மற்றும் சமூக சேவைகள் மீது அதிக […]

உலகம்

அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு தயாராகும் ஈரான்!!

  • February 16, 2026
  • 0 Comments

ஈரான், அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டு வருவதாக தெஹ்ரானை சேர்ந்த அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்துள்ளார். இது இரு தரப்பினருக்கும் பொருளாதார நன்மைகளை வழங்குகிறது என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தைகள் நாளைய தினம்  ஜெனீவாவில்  இடம்பெறவுள்ள நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே பிராடிஸ்லாவாவில் (Bratislava) நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ (Marco Rubio), ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இராஜதந்திரம் […]

விளையாட்டு

இலங்கை, ஆஸ்திரேலியா இன்று மோதல்!

  • February 16, 2026
  • 0 Comments

T-20 உலகக்கிண்ண தொடரில் பலம்பொருந்திய இரு அணிகள் இன்று (18) பலப்பரீட்சை நடத்துகின்றன. இலங்கை Sri Lanka மற்றும் ஆஸ்திரேலியா Australia அணிகள் மோதும் ஆட்டம் இரவு 7 மணிக்கு கண்டி , பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ளது. உலகக்கிண்ண தொடரில் தான் எதிர்கொண்ட முதல் இரு ஆட்டங்களிலும் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது, இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்றால் சுப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துவிடும். சிம்பாப்வே அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்த ஆஸ்திரேலியா அணிக்கு, அடுத்த சுற்று தொடர்பான எதிர்பார்ப்பை […]

இலங்கை செய்தி

சுயாட்சி அம்சங்களுடன் புதிய அரசமைப்பு வேண்டும்: தமிழ்க் கட்சிகள் தீர்மானம்!

  • February 16, 2026
  • 0 Comments

தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கும் வகையில், திம்பு கோட்பாடுகளை முழுமையாக உள்ளடக்கிய சுயாட்சி அம்சங்களுடன் கூடிய புதிய அரசமைப்பு யோசனைகளை தயாரிப்பது என்று யாழ்ப்பாணத்தில் Jaffna நேற்று ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் தமிழ்த் தேசியப் பேரவையின் Tamil National Council ஏற்பாட்டில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மதத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் புத்திஜீவிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர். தற்போதைய அரசு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் […]

விளையாட்டு

அபார வெற்றியீட்டிய இந்தியா – பாகிஸ்தான் படுதோல்வி

  • February 15, 2026
  • 0 Comments

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27 ஆவது போட்டியில் இந்திய அணி 61 ஓட்டங்களால்  அபார வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றுக் […]

ஐரோப்பா செய்தி

மக்களுக்கு உதவ விரும்பினால், சமூக இயக்கங்களை உருவாக்க வேண்டும் – சீர்திருத்தக் கட்சி

  • February 15, 2026
  • 0 Comments

மக்களுக்கு உதவ விரும்பினால், சமூக இயக்கங்களை உருவாக்க வேண்டும் என சீர்திருத்தக் கட்சியின் உறுப்பினர் யூசுப்(Yusuf) கூறியுள்ளார். டோரி மற்றும் தொழிலாளர் அரசாங்கங்களும் வறுமையை குறைக்க போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தினார். முழுமையான வறுமை மிகச் சிறிய பாக்கெட்டுகளில் மட்டுமே உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். பிரித்தானிய குடும்பங்களுக்கு உதவ விரும்பினால், வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் வரி பணத்தை முதலில் சரிசெய்ய வேண்டும் என்றும் சீர்திருத்தக் கட்சியின் உறுப்பினர் யூசுப்(Yusuf) கூறியுள்ளார் வலியுறுத்தினார். யூசுப், […]

உலகம்

பிரித்தானியாவில் அடுத்த பொதுத் தேர்தலிலும் போட்டியிடும் ஸ்டாமர்!

  • February 15, 2026
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) , தனது பதவி விலகலுக்கான சமீபத்திய அழைப்புகள் இருந்தபோதிலும், அடுத்த பொதுத் தேர்தலில் தொழிற்கட்சியை வழிநடத்தும் தனது நோக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளார். பீட்டர் மண்டேல்சனை அமெரிக்க தூதராக நியமித்த விவகாரம் ஸ்டாமரின் அரசியல் வாழ்க்கையில் மிகப் பெரிய பிரச்சினையை கொண்டுவந்தது. குறிப்பாக மண்டேல்சனை பரிந்துரைத்த தலைவர் உள்பட பலர் பதவி விலகினர். இந்நிலையில் ஸ்டாமரும் பதவி  விலக வேண்டும் என தொழிற்சங்கத்தினர் அழைப்பு விடுத்திருந்தனர். அத்துடன் பொதுமக்கள் மத்தியில் […]

error: Content is protected !!