போர் காலத்தில்கூட இப்படி நடக்கவில்லை…பதறுகிறது மொட்டு கட்சி!
“போர் காலத்தில்கூட இல்லாதளவுக்கு நாட்டில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாடமெடுக்கப்படும் எனக் கூறியவர்கள் என்ன செய்துகொண்டுள்ளனர்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் SLPP பொதுச்செயலாளர் சாகர காரியவசம் Sagara Kariyawasam தெரிவித்தார். மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “சுதந்திரத்துக்கு பின்னர் இலங்கை மூன்று போர்களை எதிர்கொண்டுள்ளது. […]













