“48 மணி நேரம் மட்டுமே!” – டெக் நிறுவனங்களுக்குப் பிரிட்டன் அரசு விடுத்த எச்சரிக்கை.
பிரித்தானிய பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் (Sir Keir Starmer), சமூக ஊடக நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப தளங்களுக்கு எதிராக ஒரு கடுமையான சட்டத்தை அறிவித்துள்ளார். பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான சமுக வலைதள வன்முறையைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு நபர் தனது அனுமதி இல்லாமல் நெருக்கமான அல்லது ஆபாசமான தனது படங்கள் பகிரப்பட்டுள்ளதாக புகாரளித்தால், அந்தத் தளம் 48 மணி நேரத்திற்குள் அந்தப் படத்தை நீக்க வேண்டும் என்பது இனி சட்டபூர்வமான […]













