விமானிகளை அழைக்கும் கனடா : குடியேற்ற திட்டத்தில் புதிய மாற்றங்கள்!
குடியேற்ற திட்டங்களில் சில புதிய முன்னுரிமை வகைகளை கனேடிய அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கமைய ஆராய்ச்சி மற்றும் சுகாதாரப் பராமரிப்பு முதல் விமானப் போக்குவரத்து வரையிலான துறைகளில் திறமையான தொழிலாளர்களைக் கொண்டுவருவதற்கும், சில இராணுவ ஆட்சேர்ப்புகளைச் சேர்ப்பதற்கும் முன்னுரிமை அளித்துள்ளது. இந்த திட்டங்கள் அமெரிக்க அரசாங்கத்தை சார்ந்திருப்பதை குறைப்பதற்கும், பிரதமர் மார்க் கார்னியின் (Mark Carney) இலக்குகளுக்கு கைக்கொடுக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளன. கனடாவில் புதிய நிரந்தர குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை பரவலாகக் குறைத்து, திறமையான தொழிலாளர்கள் மற்றும் அறிஞர்களை ஆட்சேர்ப்பு […]













