ஜப்பானில் உயிரிழந்த இலங்கை பெண்!! வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள கோரிக்கை
ஜப்பானில் உள்ள தடுப்பு முகாமில் முறையான சிகிச்சை இன்றி உயிரிழந்த இலங்கை பெண் விஷ்மா சந்தமாலி தொடர்பிலான விசாரணைகள் தொடர்பில் ஜப்பானிய அதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் பின்னர் அறிக்கை ஒன்றை வழங்குமாறு ஜப்பானில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த இளம் பெண் மார்ச் 6, 2021 அன்று ஜப்பானின் நகோயாவில் உள்ள தடுப்பு மையத்தில் இறந்தார். விசா காலாவதியாக ஜப்பானில் தங்கியிருந்ததாகக் கூறி விஷ்மா சந்தமாலி மார்ச் 6, 2021 அன்று மரணமடைந்தார். விஷ்மா […]













