ஜெர்மனியில் 7 பேரை கொன்ற துப்பாக்கிதாரி – வெளிவரும் அதிர்ச்சி பின்னணி
ஜெர்மனியில் மார்ச் மாதம் 9 ஆம் திகதி இரவு ஜேயோவா வழிப்பாட்டு தளத்தில் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 7 பேர் மரணித்த நிலையில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். நேற்றைய தினம் 9 ஆம் திகதி ஹம்போக்கில் அமைந்திருந்த ஜேயோவாவின் சாட்சியம் என்று சொல்லப்படுகின்ற கிறிஸ்த்தவ மத பிரிவினர் ஒருவருடைய தேவாலயத்தில் வழிபாடு நடைப்பெற்றுக்கொண்டிருந்த பொழுது துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது. இந்த மத பிரிவில் முன்பு உறுப்பினராக இருந்த பிலிப் என்று சொல்லப்படுகின்ற 35 வயதுடைய நபரே […]













