அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த மேற்படிப்பு படித்த நம் நாடு மாணவர்கள்
அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்து மேல் படிப்பு படித்த நம் நாட்டு மாணவர்கள் வெளிநாடு வேலைக்கு சென்ற காலம் மாறி தற்போது வெளிநாட்டு மாணவர்கள் தமிழகத்தில் பணியமர ஈர்க்கும் வண்ணம் தொழில் நடவடிக்கைகள்,வெளிநாட்டு முதலீடு ஆகியவை மேம்பட்டுள்ளது என அறிவியல் , தொழில்நுட்ப தொடர்புக்கான தமிழக கவுன்சில் செயலாளர் சீனிவாசன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொடர்புக்கான தேசிய கவுன்சில் , அறிவியல் தொழில்நுட்ப தொடர்புக்கான தமிழக கவுன்சில் மற்றும் அம்பத்தூரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி […]













