இந்நிலையில் காளப்பட்டி பெரியார் நகர் குடியிருப்போர் நல அமைப்பை சார்ந்த பெண்கள் அப்பகுதியில் உள்ள பல்வேறு குறைகளை மனுவாக அளித்துள்ளனர்
கோவைகடந்த 37 ஆண்டுகளில் ஒருமுறை மட்டுமே தங்கள் பகுதியில் சாலைகள் போடப்பட்டுள்ளது- காளப்பட்டி பெரியார் நகர் குடியிருப்போர் நல அமைப்பினர். கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் துணையானையாளர் ஷர்மிளா மேயர் கல்பனா ஆனந்த்குமார் ஆகியோர் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று வருகின்றனர். இந்நிலையில் காளப்பட்டி பெரியார் நகர் குடியிருப்போர் நல அமைப்பை சார்ந்த பெண்கள் அப்பகுதியில் உள்ள […]













