துண்டு துண்டாக வெட்டி கொலை பாலியல் தொழிலாளி பெண் கைது
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயந்தன் இவர் சென்னை நங்கநல்லூர் என் ஜி ஓ சாலையில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கி கடந்த ஐந்து ஆண்டுகளாக சென்னை விமான நிலைய வெளிநாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெயந்தன் கடந்த மார்ச் 18 ஆம் தேதி மதியம் நங்கநல்லூர் பகுதியில் உள்ள சகோதரி வீட்டிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வேலைக்கு சென்ற பிறகு பணி முடிந்ததும் சொந்த ஊர் விழுப்புரத்திற்கு செல்ல போவதாக சகோதரியிடம் கூறிவிட்டு […]













