பிரான்ஸில் 13 வயதுடைய சிறுமிக்கு 50 வயதுடைய நபர் செய்த அதிர்ச்சி செயல்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 13 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வு மேற்கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் இரு வாரங்களுக்கு முன்னர் பரிசில் இடம்பெற்றுள்ளது. எனினும் இது தொடர்பான தகவல்களை நேற்று முன்தினமே பொலிஸார் வெளியிட்டுள்ளனர். கடந்த மார்ச் 17 ஆம் திகதி அன்று பாரிசில் 10 ஆம் வட்டாரத்தில் வைத்து 13 வயதுடைய சிறுமி ஒருவரை 50 வயதுடைய ஒருவர் பாலியல் பலாத்காரம் மேற்கொண்டுள்ளார். பொலிஸார் மேற்கொண்டு வந்த விசாரணைகளில் குறித்த நபர் மார்ச் […]













