ஜெர்மனி மக்களுக்கு பொதிகள் விநியோகம் தொடர்பில் புதிய நடைமுறை
ஜெர்மனி நாட்டில் பொதிகள் விநியோகிப்பது தொடர்பாக புதிய நடவடிக்கை ஒன்றை அமைச்சர் அறிவித்திருக்கின்றார். உலகளாவிய ரீதியில் இணையத்தளங்களில் ஊடாக பொருட்கள் கொள்வனவு மற்றும் விற்பனை செய்யும் நடவடிக்கையானது தற்பொழுது அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் ஜெர்மனியில் பொதிகள் வழங்குவது அதாவது பார்சல் வழங்கும் விடயத்தில் ஜெர்மனியின் தொழில் அமைச்சரானவர் புதியதொரு சட்டம் ஒன்றை உருவாக்கவுள்ளதாக கூறி இருக்கின்றார். அதாவது பார்சல் வழங்குகின்றவர்கள் 20 கிலோவிற்கு மேற்பட்ட இடையுள்ள பொதிகளை வழங்குவதற்கு தனியே அவர்கள் சென்று இவ்வாறு இந்த பொதிகளை […]













