ஐரோப்பா செய்தி

உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு;15 ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற்றி நோர்வே அரசு அதிரடி

  • April 16, 2023
  • 0 Comments

ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது போர் தொடுத்தது. இந்த போர் தொடங்கிய சில நாட்களிலேயே ரஷ்ய தூதர்கள் தங்களது நாட்டில் உளவு தகவல்களை சேகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பேரில் பல நாடுகள் தங்களது நாடுகளில் ரஷ்ய தூதரக அதிகாரிகளுக்கு தடை விதிக்க தொடங்கின. மேலும் அவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கவும் மறுக்கப்பட்டது. இதேபோல் தற்போது ரஷ்யாவின் அண்டை நாடான நோர்வேயிலும் அரங்கேறி உள்ளது. அதாவது நோர்வே நாட்டின் தலைநகரான ஓஸ்லோவில் ரஷ்ய தூதரகம் செயல்படுகிறது. […]

ஐரோப்பா செய்தி

அமெரிக்காவின் உக்ரைன் போர் தொடர்பான பென்டகன் ஆவணங்கள் கசிவு – 21 வயது இளைஞரை கைது!

  • April 16, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் உக்ரைன் போர் தொடர்பான ரகசிய ராணுவ ஆவணங்கள் டிவிட்டரில் வெளியான விவகாரத்தில் 21 வயது இளைஞர் ஒருவரை குடீஐ  அதிகாரிகள் கைது செய்துள்ளனர். விமானப் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் துயஉம வுநஒநைசந என்பவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராணுவ ரகசியங்களைக் கசிய விட்டது மிகப்பெரிய கிரிமினல் குற்றம் என்று ஜெனரல் மெர்ரிக் கார்லாண்ட் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பா செய்தி

உக்ரைனுக்கு ஐந்து MiG போர் விமானங்களை அனுப்ப ஒப்புதல் அளித்துள்ள ஜேர்மனி !

  • April 16, 2023
  • 0 Comments

உக்ரைனுக்கு 5 MiG ஜெட் விமானங்களை அனுப்பவதற்கான போலந்தின் கோரிக்கைக்கு ஜேர்மனி ஒப்புதல் அளித்துள்ளது. கிழக்கு ஜேர்மனியின் மிக் போர் விமானங்களை உக்ரைனுக்கு அனுப்ப ஜேர்மனி அனுமதி அளித்துள்ளது. இதற்கான விண்ணப்பத்தைப் பெற்ற சில மணிநேரங்களில் பெர்லின் உடனடியாக ஒப்புதல் அளித்துள்ளது. பனிப்போர் காலத்தைச் சேர்ந்த ஐந்து MiG-29 போர் விமானங்களை உக்ரைனுக்கு அனுப்ப அனுமதி கோரி ஜேர்மனியிடமிருந்த வந்த போலந்தின் முறையான கோரிக்கைக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளதாக ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சகம் நேற்று (13) உறுதி செய்துள்ளது. […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனி மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

  • April 16, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் அடிப்படை ஊதியம் 14 யூரோவாக உயர்த்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஜெர்மனியில் தற்பொழுது அடிப்படை சம்பளமானது 12 யூரோவாக காணப்படுகின்றது. அதாவது 10ஆம் மாதம் முதலாம் திகதியில் இருந்து இது நடைமுறை அமுலுக்கு வந்து இருக்கின்றது. இதேவேளையில் நேற்றைய தினம் ஏப்ரல் 10 ஆம் திகதி தொழில் அமைச்சர் ஊபெடர்ஸ் ஐல் அவர்கள் எதிர் வரும் வருடம் அடிப்படை சம்பளமானது மணித்தியாலம் ஒன்றுக்கு 14 யூரோவாக உயர்த்தப்பட கூடிய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து இருக்கின்றார். இதேவேளையில் […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் – கணவன் கைது

  • April 16, 2023
  • 0 Comments

ஜெர்மனிய நகரமொன்றில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியின் நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் அமைந்து இருக்கின்ற ஹெர்னய் என்ற பிரதேசத்தில் 49 வயதுடைய ஒரு நபர்  பெண் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்து இருக்கின்றார். இதன் பின்னர் கொலை செய்த அந்த  49 வயதுடைய நபரே பொலிஸாருக்கு தகவலும் வழங்கியுள்ளார். சம்வப இடத்திக்கு விரைந்து வந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர். இதேவேளையில் 49 வயதுடைய நபர் இறந்த பெண்ணின் […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் மீண்டும் குப்பைகள் தேங்கும் அபாயம்! நெருக்கடியில் மக்கள்

  • April 16, 2023
  • 0 Comments

பிரான்ஸில் மீண்டும் குப்பைகள் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. துப்பரவு தொழிலாளர்கள் மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளமையே இதற்கு காரணமாகும். நே காலை முதல் அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக CGT தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்தத்தில்., கழிவுகள் சேகரிப்பாளர்கள், தரம் பிரிப்பவர்கள், முகவர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் தொற்று நீக்கி ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் பங்கேற்றுள்ளதாக அறிய முடிகிறது. அதேவேளை, கழிவு எரிக்கும் நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் […]

ஐரோப்பா செய்தி

ரஷ்யாவைத் திசைதிருப்ப அமெரிக்கா போட்ட திட்டம்?

  • April 16, 2023
  • 0 Comments

ரஷ்யாவைத் திசைதிருப்பும் நோக்கில் பல ரகசிய அமெரிக்க ஆவணங்கள் கசியவிடப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்ய வெளியுறவுத் துணையமைச்சர் செர்கே ரியாப்கோவ் இதனை கூறியுள்ளார். ஆவணங்கள் போலியானவையா உண்மையானவையா, வேண்டுமென்றே கசியப்பட்டனவா என்ற கேள்விகள் எழுவதால் அவற்றைக் காண்பதற்குச் சுவாரஸ்யமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். உக்ரேனியப் போரில் அமெரிக்காவும் ஒரு விதத்தில் சம்பந்தப்பட்டிருப்பதால் ஆவணங்களைக் கசியவிட்டு அவற்றைக் கொண்டு ரஷ்யாவைத் திசைதிருப்புவது வொஷிங்டன் கையாளும் போர் உத்தியாக இருக்கக்கூடும் என்று ரியாப்கோவ் குறிப்பிட்டார். கசிந்த ஆவணங்களில் ரஷ்யாவை […]

ஐரோப்பா செய்தி

பென் நெவிஸ் மலையேறுகையில் காணாமல் போன இளைஞர்!!! தேடுதலின் போது மீட்கப்பட்ட சடலம்

  • April 16, 2023
  • 0 Comments

பென் நெவிஸ் மலையேறுகையில் காணாமல் போன 26 வயது மாணவனை தேடும் பணியில் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. லண்டனைச் சேர்ந்த Zekun Zhang, செவ்வாயன்று இங்கிலாந்தின் மிக உயரமான மலையில் காணாமல் போவதற்கு முன்பு மற்ற இரண்டு தோழர்களுடன் இருந்தார். இன்றைய கண்டுபிடிப்பு குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஸ்காட்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது. ஏப்ரல் 13, 2023 வியாழக்கிழமை மாலை 3.30 மணியளவில் பென் நெவிஸில் ஒரு மனிதனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. […]

ஐரோப்பா செய்தி

அரச குடும்பத்தின் மீது அடுத்த தாக்குதலை நடத்த ஹாரி திட்டம்

  • April 16, 2023
  • 0 Comments

இளவரசர் ஹாரி, மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவிற்காக இங்கிலாந்து திரும்பிய நிலையில், அரச குடும்பத்தின் மீது அடுத்த தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிபி நியூஸ் உடனான உரையாடலில், சசெக்ஸ் டியூக் தனது குடும்பத்தின் மீதான அடுத்த தாக்குதலுக்கான நிகழ்வுகளை சேகரிப்பார் என்று இளவரசி டயானாவின் முன்னாள் சமையர்காரர் பால் பர்ரெல் கூறினார். ஹாரி தனது குடும்பத்தினரை, அவர் விமர்சித்தவர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அவர் ராணி கமிலாவின் கையை வணங்கி முத்தமிட வேண்டும், அது  அவருக்கு […]

ஐரோப்பா செய்தி

உக்ரைன் தோற்றால் தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தும் – போலந்து எச்சரிக்கை!

  • April 16, 2023
  • 0 Comments

உக்ரைன் தோற்கடிக்கப்பட்டால் தைவான் மீது சீனா தாக்குதல் நடத்த ஊக்குவிக்கப்படும் என போலந்து பிரதமர் Mateusz Morawieck தெரிவித்துள்ளார். இன்று வாஷிங்டனில் நடைபெற்ற அட்லாண்டிக் கவுன்சில் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார். போருக்கும் தைவானின் நிலைமைக்கும் இடையே நிறைய இணைப்புகள், நிறைய ஒன்றுக்கொன்று சார்ந்திருத்தல் ஆகியவற்றைக் காண்கிறேன் என்று அவர் கூறினார்.

error: Content is protected !!