இந்தியா செய்தி

தாம்பரம் அருகே சென்று கொண்டிருந்த மின்சார ரயில் மீது மர்ம நபர்கள் கற்களை கொண்டு அடிதார்

  • April 19, 2023
  • 0 Comments

தாம்பரம் அருகே சென்று கொண்டிருந்த மின்சார ரயில் மீது மர்ம நபர்கள் கற்களை கொண்டு அடித்ததால் பயணி ஒருவர் தாடையில் பட்டு காயம் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் நின்னகரை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கௌதம் (26) இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இன்று வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு காலை வீட்டிற்கு புறப்பட்ட கவுதம் சென்னை பரங்கிமலை மின்சார ரயில் நிலையத்தில் தாம்பரம் மார்க்கமாக செங்கல்பட்டு செல்லும் மின்சார […]

இந்தியா செய்தி

ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்

  • April 19, 2023
  • 0 Comments

கோவை கிணத்துக்கடவு  நம்பர் 10.முத்தூர் பகுதியில் சட்டவிரோதமாக கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இதனை கோவையைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் அருண் மற்றும் ஒளிப்பதிவாளர் பாலாஜி ஆகியோர் படம் பிடித்து செய்தியாக்கச் சென்றனர். அப்போது, அவர்களைத் தடுத்த சட்டவிரோத கல் குவாரி உரிமையாளர், கல்வாரியை படம் பிடிக்கக் கூடாது என்று மிரட்டி உள்ளார். மேலும் குண்டர்களை வைத்து ஒளிப்பதிவாளர் பாலாஜி மீது கொடூர தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த சம்பவங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட தனியார் தொலைக்காட்சியிலேயே லைவ் செய்யப்பட்டுள்ளன. […]

இந்தியா செய்தி

அழிந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் பிறந்த சிறுத்தை குட்டிகள்

  • April 19, 2023
  • 0 Comments

தெற்காசிய நாட்டில் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பல தசாப்தங்களுக்குப் பிறகு, நமீபியாவில் இருந்து இடம்பெயர்ந்த எட்டு சிறுத்தைகளில் ஒன்றுக்கு நான்கு குட்டிகள் பிறந்ததாக இந்தியா அறிவித்துள்ளது. இந்தியாவின் சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் குட்டிகளின் புகைப்படம் மற்றும் வீடியோவை ட்வீட் செய்தார், இது ஒரு முக்கியமான நிகழ்வு என்று அழைத்தார். அற்புதமான செய்தி” என்று பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார். உலகின் அதிவேக நில விலங்குகளான புள்ளிகள் உள்ள பெரிய பூனைகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் லட்சிய திட்டத்தின் […]

இந்தியா செய்தி

ஏப்ரல் முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை 12 சதவீதத்தினால் அதிகரிக்கின்றது

  • April 19, 2023
  • 0 Comments

அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலை வரும் ஏப்ரல் 1-ம் திகதி முதல் உயர்கிறது அதன்படி 27 சிகிச்சைகளுக்காக 384 மூலக்கூறுகள் கொண்ட 900 மருந்துகளின் விலை எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதிமுதல் 12 சதவீதத்தினால் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து வரும் நிலையில் தற்போது மருந்துகளின் விலையும் உயர்த்தப்பட்டதால் நடுத்தர மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின்  பொருளாதாரத்தில் பாரிய பிரச்சனைகளை ஏற்படுத்தும் என […]

இந்தியா செய்தி

போலி மருந்துகளை உற்பத்தி செய்த தயாரிப்பு நிறுவனங்களின் உரிமங்கள் இரத்து!

  • April 19, 2023
  • 0 Comments

தரமற்ற, போலி மருந்துகள் தயாரிப்பு மற்றும் விற்பனையை தடுக்கும் வகையில், கடந்த 15 நாட்களாக நாடு முழுவதும் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். மத்திய, மாநில அரசுகளின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகள் முதற்கட்டமாக 76 மருந்து உற்பத்தி நிறுவனங்களில் இந்த ஆய்வை மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில் போலி மற்றும் கலப்பட மருந்துகள் தயாரித்தது தெரியவந்ததையடுத்து 18 நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 26 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி […]

இந்தியா செய்தி

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரிப்பு!

  • April 19, 2023
  • 0 Comments

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இம்மாத தொடக்கத்தில் தினசரி பாதிப்பு 200 என்ற அளவில் இருந்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து நேற்று 1,573 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 9 ஆயிரத்து 676 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 1,222 […]

இந்தியா செய்தி

பொதுமக்களுக்கு தன் கையால் உணவு பரிமாறி மக்களுடன் உண்ட மாவட்ட ஆட்சியர்

  • April 19, 2023
  • 0 Comments

அருள்மிகு குமாரகோட்டம் முருகன் கோவிலில் தீண்டாமை ஒழிப்பு சமபந்தி விருந்து மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி பங்கேற்பு பொதுமக்களுக்கு தன் கையால்  உணவு பரிமாறி மக்களுடன் உண்ட மாவட்ட ஆட்சியர காஞ்சிபுரம் மேற்கு ராஜவீதி பகுதியில் உள்ள கந்தபுராணம் அரங்கேற்றிய திருக்கோவிலான பிரசித்தி பெற்ற குமரக்கோட்டம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக தீண்டாமை ஒழிப்பு சமபந்தி விருந்து நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி சமபந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு […]

இந்தியா செய்தி

மந்திரவாதி சொன்ன வார்த்தை.. 10 வயது சிறுவன் நரபலி – பின்னர் தெரிய வந்த அதிர்ச்சி காரணம்!

  • April 19, 2023
  • 0 Comments

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் 10 வயது சிறுவன் கடத்தப்பட்டு, நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பர்சா என்ற கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ண வர்மாவின் 10 வயது மகன் விவேக். இவர் கடந்த 23ம் திகதி காணாமல் போனார்.மகனை எங்கு தேடியும் கிடைக்காததால் பதறிப் போன பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் தேடுதல் பணியில் இறங்கினர். அப்போது வயல்வெளி ஒன்றில் சிறுவன் விவேக் சடலமாக […]

இந்தியா செய்தி

சீன எல்லை அருகே 37 வீதிகளை அமைக்க மத்திய அரசு திட்டம்!

  • April 19, 2023
  • 0 Comments

சீன எல்லை அருகே 875 கிலோ மீட்டர் நீளம் கொண்ட மேலும் 37 வீதிகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐஊடீசு எனப்படும் இந்திய- சீன எல்லைச் வீதிகள் அமைக்கும் பணிகள் லடாக், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடந்து வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் நடந்த 3ஆம் கட்டப் பணிகளுக்கான உயர்மட்டக் கூட்டத்தில், 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய வீதிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. […]

இந்தியா செய்தி

சிஎஸ்கே vs குஜராத் டைட்டன்ஸ் போட்டி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! வாய் மேல் கைவைக்கும் ரசிகர்கள்

  • April 19, 2023
  • 0 Comments

PL 2023 GT VS CSK: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2023) மார்ச் 31 வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் நான்கு முறை ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இடையே அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.  குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மகேந்திர சிங் தோனியும் தலைமை வகிக்கின்றனர்.  […]

error: Content is protected !!