179 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்த சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16-வது சீசன் இன்று வழக்கமான உற்சாகத்துடன் தொடங்கியது. துவக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் மோதுகின்றன. டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்களாக தேவன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். தேவன் கான்வே ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து அதிர்ச்சி […]













