பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து மோடி கருத்து!
நாடு முழுவதும் உள்ள தனது செல்வாக்கை சீர்குலைக்க உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பலர் வேலைசெய்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஒற்றைக் குடும்ப அரசியலின் விளைவால் ரயில்வே துறை இழப்பைச் சந்தித்ததாக விமர்சித்தார். மேலும் தனது செல்வாக்கை சீர்குலைக்க உள்நாட்டில் இருப்பவர்களுக்கு வெளிநாட்டினர் சிலர் உதவி புரிந்து வருவதாகவும் குறிப்பிட்டார். எத்தனை வெளிநாட்டினர் உடன் சேர்ந்து சதி செய்தாலும் ஒவ்வொரு இந்தியனும் […]













