கிசுகிசுக்களுக்கு எண்ட் கார்டு! தனுஷின் அடுத்தடுத்த ‘வெயிட்டான’ மூவ்ஸ் – அதிரடி அப்டேட்ஸ்!
கடந்த சில நாட்களாக இணையதளங்களில் நடிகர் தனுஷ் மற்றும் பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர் இருவரும் காதலிப்பதாகவும், பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று திருமணம் செய்யப்போவதாகவும் செய்திகள் பரவின. ஆனால், இந்த வதந்திகளை ஓரம் தள்ளிவிட்டு, தனுஷ் தனது அடுத்தடுத்த படங்கள் மூலம் ரசிகர்களுக்குப் பெரிய விருந்து வைக்கத் தயாராகிவிட்டார். ராஜ்குமார் பெரியசாமியுடன் மெகா கூட்டணி! இன்று (ஜனவரி 22, 2026) தனுஷின் 55-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘அமரன்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் […]













