உலகின் 95 சதவீதமான வளங்கள் 01 சதவீத செல்வந்தர்களின் வசம் – அதிக வரி விதிக்க அழைப்பு!
பெரும் பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்கக் கோரி எழுதப்பட்டுள்ள ஒரு திறந்த கடிதத்தில் ஏறக்குறைய 400 பணக்காரர்கள் கையெழுத்திட்டுள்ளனர். நடிகர் மார்க் ருஃபாலோ ( Mark Ruffalo) மற்றும் இசைக்கலைஞர் பிரையன் எனோ (Brian Eno) உள்ளிட்ட உயர்மட்ட நபர்கள் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். உலகில் 95 சதவீதத்திற்கும் அதிகமான சொத்துக்களை 1 சதவீத பணக்காரர்கள் சொந்தமாக வைத்திருக்கிறார்கள் என்று அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆகவே செல்வந்தர்களுக்கும், சாதாரண மக்களுக்கும் இடையில் விரிவடைந்து வரும் ஏற்றத்தாழ்வை குறைக்குமாறு […]













