உலகம் முக்கிய செய்திகள்

வரலாற்றில் முதல் முறையாக தங்கத்தின் விலை 5000 அவுன்ஸுக்கு மேல் உயர்வு!

  • January 26, 2026
  • 0 Comments

தங்கத்தின் விலை முதன்முறையாக ஒரு அவுன்ஸ் $5,000 (£3,659) க்கு மேல் உயர்ந்துள்ளது. 2025 ஆம் ஆண்டு முதல் சர்வதேச சந்தைகளில் தங்கத்தின் பெறுமதி 60 சதவீத்திற்கு மேல் உயர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கிரீன்லாந்து தொடர்பாக அமெரிக்காவிற்கும் நேட்டோவிற்கும் இடையிலான பதட்டங்கள் நிதி மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை பெறுமதியான உலோகங்களின் விலை  அதிகரித்து வருவதற்கு முக்கிய பங்களிக்கின்றன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகக் கொள்கைகளும் சந்தைகளை கவலையடையச் செய்துள்ளன. தங்கம் மற்றும் பிற […]

இந்தியா

131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு!

  • January 26, 2026
  • 0 Comments

குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் உட்பட 131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், இந்தி நடிகர்தர்மேந்திரா, கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, எழுத்தாளர் சிவசங்கரி உள்ளிட்டோரும் மேற்படி பட்டியலில் உள்ளனர். இவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மார்ச் அல்லது ஏப்ரலில் நடைபெற உள்ள விழாவில் விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்குவார். குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் அறிவிக்கப்படும் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்று […]

உலகம் செய்தி

தெற்கு பிலிப்பைன்ஸில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்து – 15 பேர் மரணம்!

  • January 26, 2026
  • 0 Comments

தெற்கு பிலிப்பைன்ஸில் இன்று அதிகாலை நடந்த படகு விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதேநேரம் 316 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், பலரை தேடும் நடவடிக்கைகள் முடக்கிவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜம்போங்காவிலிருந்து (Zamboanga) புறப்பட்ட பயணிகள் கப்பலான MV த்ரிஷா கெர்ஸ்டின் 3 (MV Trisha Kerstin 3), சுலு ( Sulu ) மாகாணத்தில் உள்ள ஜோலோவுக்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்துள்ளது. 352 பேர் பயணிக்கும் திறன் கொண்ட இந்தக் கப்பலில் 332 பயணிகள் மற்றும் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய தினத்தன்று பிரதான நகரங்களில் போராட்டம்!

  • January 26, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் பல நகரங்களில் இன்று (26) ஆயிரக்கணக்கான மக்கள் Invasion Day என அழைக்கப்படும் போராட்டப் பேரணிகளில் பங்கேற்றனர். ஜனவரி 26 ஆம் திகதி ஆஸ்திரேலிய தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. எனினும், ஆஸ்திரேலிய பூர்வக்குடி மக்களின் நில உரிமை பறிக்கப்பட்ட நாளாக பலரும் இந்நாளை கருதுகின்றனர். ஆஸ்திரேலியாவிலுள்ள அனைத்து பிரதான நகரங்களிலும் பேரணிகள் நடத்தப்பட்டன. போண்டி பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்னர் விதிக்கப்பட்டிருந்த சில போராட்டத் தடைகளில் தளர்வு வழங்கப்பட்டதாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் […]

அரசியல் இலங்கை செய்தி

மஹிந்த ஆட்சியில் மௌனம்: எம்.பி.பி. ஆட்சியில் சீற்றம்! தமிழ்க் கட்சிகளுக்கு அமைச்சர் சாட்டையடி!

  • January 26, 2026
  • 0 Comments

கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் Ramalingam Chandrasekhar மறுத்துள்ளார். குறித்த திட்டம் இன அல்லது மத அடிப்படையிலான நோக்கங்களுடன் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுவது முற்றிலும் தவறான என அவர் தெரிவித்துள்ளார். கிவுல் ஓயா திட்டம், குறிப்பிட்ட ஒரு இனத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ எதிரானதாக அல்லாது, தேசிய அபிவிருத்தி, விவசாய வளர்ச்சி மற்றும் நீர்வள முகாமைத்துவத்தை இலக்காகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒரு அரசாங்கத் திட்டம் என அமைச்சர் […]

அரசியல் இலங்கை செய்தி

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக 30 திகதி போராட்டம்!

  • January 26, 2026
  • 0 Comments

கிவுல் ஓயா திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு, நெடுங்கேணியில் இப்போராட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி நடக்கும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா வடக்கு, முல்லைத்தீவு கிழக்கில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் நோக்கில் கிவுல்ஓயா திட்டத்தை மீண்டும் செயற்படுத்த அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. இந்த திட்டத்தைக் கைவிடச் செய்வதற்கு அழுத்தம் கொடுப்பதற்கும், இதுதொடர்பான […]

ஐரோப்பா செய்தி

சாலை விபத்தில் 21 வயது பிரிட்டிஷ் அழகு ராணி எலிஷா ஸ்கின்னர் மரணம்

  • January 25, 2026
  • 0 Comments

2022ம் ஆண்டு மிஸ் ஃபேவர்ஷாம்(Miss Faversham) என முடிசூட்டப்பட்ட பிரிட்டிஷ்(British) அழகி எலிஷா ஸ்கின்னர்(Elisha Skinner) 21 வயதில் உயிரிழந்துள்ளார். பனி காலநிலை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த வாகனம் மீது மோதியதால் எலிஷா ஸ்கின்னர் விபத்தில் சிக்கியுள்ளார். விபத்தைத் தொடர்ந்து, ஆக்ஸ்போர்டில்(Oxford) உள்ள ஜான் ராட்க்ளிஃப்(John Radcliffe) மருத்துவமனையில் பல நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார்.

உலகம் செய்தி

பாகிஸ்தானில் இரண்டு வழக்கறிஞர்களுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

  • January 25, 2026
  • 0 Comments

அரசு மற்றும் அதன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு விரோதமான சமூக ஊடகப் பதிவுகள் தொடர்பாக பாகிஸ்தான்(Pakistan) நீதிமன்றம் இரண்டு மனித உரிமை வழக்கறிஞர்களுக்கு தலா 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. ஜைனப் மசாரி(Zainab Mazari) மற்றும் அவரது கணவர் ஹாடி அலி சட்டா(Hadi Ali Chatta) ஆகியோர் இஸ்லாமாபாத்தில்(Islamabad) கைது செய்யப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு நீதிபதி அப்சல் மஜோகா(Afzal Majokha) தீர்ப்பை அறிவித்துள்ளார். ஜைனப் மசாரி சமீபத்திய ஆண்டுகளில் பல பதிவுகள் மூலம், தடை செய்யப்பட்ட பலூச் […]

செய்தி விளையாட்டு

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி

  • January 25, 2026
  • 0 Comments

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரபல நியூசிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அந்தவகையில், இன்று இரண்டாவது டி20 போட்டி குவகாத்தி(Guwahati) நடைபெற்றது. இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி பந்து வீச்சை தெரிவு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களுக்கு 9 விக்கெட் இழப்பிற்கு 153 ஓட்டங்கள் குவித்தது. நியூசிலாந்து அணி சார்பில்,கிளென் பிலிப்ஸ்(Glenn Phillips) 48 ஓட்டங்களும் மார்க் சாப்மன்(Mark […]

உலகம் செய்தி

வங்கதேசத்தில் தூங்கிக் கொண்டிருந்த இந்து தொழிலாளி உயிருடன் எரித்து கொலை

  • January 25, 2026
  • 0 Comments

வங்கதேசத்தில்(Bangladesh) இந்து சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளுக்கு மத்தியில், டாக்காவில்(Dhaka) 23 வயது இந்து இளைஞர் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தபோது உயிருடன் எரித்து கொல்லப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர் குமில்லா(Cumilla) மாவட்டத்தில் வசிக்கும் கோகன் சந்திர பௌமிக்(Kokan Chandra Bhowmik) என்பவரின் மகன் சஞ்சல் சந்திர பௌமிக்(Chanchal Chandra Bhowmik) என அடையாளம் காணப்பட்டுள்ளார். சஞ்சல் நர்சிங்டி(Narsingdi) காவல் எல்லையில் உள்ள கானாபரி(Kanabari ) மசூதி சந்தை பகுதியில் உள்ள ஒரு வாகன பழுதுபார்க்கு இடத்தில் பணிபுரிந்தார். சம்பவ தினத்ததன்று, வேலையை […]

error: Content is protected !!