இங்கிலாந்தில் புற்றுநோய் மருந்து உட்பட 400 மருந்துகளுக்கு தட்டுப்பாடு!
இங்கிலாந்தில் புற்றுநோய் மற்றும் பக்கவாத மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கீமோதெரபி மருந்துகள், இரத்த உறைவு சிகிச்சைகள் மற்றும் ஸ்கிசோஃப்ரினியாவுக்கான (schizophrenia) மருந்துகள் உட்பட 378 மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக NHS பட்டியலிட்டுள்ளது. இந்த சூழ்நிலை மருத்துவர்கள் நோயாளிகளை குணப்படுத்த மாற்று வழிகளை கண்டுப்பிடிக்க கட்டாயப்படுத்தும் என்றும், தேவை அதிகமாக இருப்பதால் விலை உயர்வு ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. NHS இங்கிலாந்தின் புதிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள சுமார் 80 மருந்துகள் உற்பத்தியாளர் இல்லாத மருந்துகளாகும், அதாவது […]













