ஈரான் அமெரிக்கா இடையே போர் மூளுமா? கசிந்த இரகசிய தகவல்!
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையில் ஓமனில் இடம்பெற்ற சந்திப்பு நல்லவொரு ஆரம்பத்தை தந்துள்ளதாக வெளியுறவு செயலாளர் அப்பாஸ் அராக்சி அறிவித்துள்ள போதிலும் மறைமுகமாக இரு நாடுகளும் போருக்கு தயாராகி வருவதாக மேற்குலக நாடுகள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகளுக்கு இடையே இடம்பெற்ற மறைமுக சந்திப்புகள் இதனை புலப்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக தெஹ்ரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை போருக்குத் தயாராகி வருவதாக தோன்றியதால், அமெரிக்க போர் இயந்திரம் மோதலுக்குத் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இதற்கமைய தெஹ்ரானில் […]













