கருத்து & பகுப்பாய்வு

பெண்களை கருத்தரித்து புதிய மனித இனத்தை உருவாக்கும் இரகசிய கனவு – எப்ஸ்டீனின் உலகம்

  • February 9, 2026
  • 0 Comments

செல்வமும் அதிகாரமும் கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் மரபணு கனவு மற்றும் வெளிப்படாத யோசனைகள் மனித இனத்தை வடிவமைக்கும் மர்மத் திட்டம் பாலியல் குற்றவாளியான அமெரிக்காவின் நிதியாளர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் – செல்வம், அதிகாரம், அறிவியல் வட்டாரங்களின் நெருங்கிய தொடர்புகள் என அனைத்தையும் தன் கைகளில் இணைத்து வைத்திருந்த ஒரு மனிதர். 2019 ஆம் ஆண்டு நியூயோர்க் சிறையில் மர்மமான முறையில் அவர் உயிரிழந்ததும், அவரது வாழ்க்கை விடயங்களும் உலகளாவிய அரசியல், சமூக மற்றும் நீதிச் சூழல்களுக்கு மையமாக […]

இலங்கை செய்தி

திருமலை புத்தர் சிலை விவகாரம்: சந்தேக நபர்களுக்கு மறியல் நீடிப்பு!

  • February 9, 2026
  • 0 Comments

பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினருக்குரிய விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. அவர்களை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டது. திருகோணமலை கடற்கரைக்கு அருகில் 2025 ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் 17ஆம் திகதிகளில் சட்டவிரோதமாக புத்தர் சிலை வைத்து கட்டுமானங்களை மேற்கொண்டதாக, கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மை திணைக்களம் முறைப்பாடு செய்திருந்தது. குறித்த முறைப்பாடு தொடர்பில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் […]

இலங்கை செய்தி

ஜெனிவா இராஜதந்திர சமர் 23 இல் ஆரம்பம்: விஜித தலைமையில் இலங்கை குழு பங்கேற்பு!

  • February 9, 2026
  • 0 Comments

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் UN Human Rights Council 61 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. ஏப்ரல் 2 ஆம் திகதிவரை அமர்வுகள் நடைபெறும் என்ற போதிலும் பெப்ரவரி 23 முதல் 27 வரையான காலப்பகுதிக்குள்ளேயே உயர்மட்ட சந்திப்பு இடம்பெறும். குறித்த மாநாட்டில் இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Vijitha Herath தலைமையிலான குழு பங்கேற்கவுள்ளது. ஜெனிவாவில் முக்கிய சில சந்திப்புகளை நடத்துவதற்கு இலங்கை குழு திட்டமிட்டுள்ளது. […]

உலகம்

லெபனானில் இடிந்து விழுந்த அடிக்குமாடிக் குடியிருப்பு – 09 பேர் பலி!

  • February 9, 2026
  • 0 Comments

லெபனானில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் 09 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லெபனானின் வடக்கு நகரமான திரிபோலியில் நேற்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் 08 பேர் மாயமாகியுள்ளதாகவும், அவர்களை தேடும் நடவடிக்கை முழுவீச்சில் இடம்பெற்று வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கிய மேலும் 6 பேர் மீட்கப்பட்டுள்ள அதேவேளை சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

பொழுதுபோக்கு

4 சதாப்தங்களுக்கு பிறகு ரஜினி, கமல் மகா சங்கமம்!

  • February 9, 2026
  • 0 Comments

40 வருடங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் ஆகியோர் சினிமாவில் சங்கமிக்கவுள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினிகாந்த், அடுத்து சி.பி.சக்கரவர்த்தி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கின்றார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இதையடுத்து ரஜினியும் கமல்ஹாசனும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருக்கின்றனர். ரஜினி காந்தின் 174-வது படமான இது, கமல்ஹாசனுக்கு 238-வது […]

இலங்கை செய்தி

அவசரகால சட்டம் நீடிப்பு குறித்து மனித உரிமை ஆணைக்குழு ஆராய்வு!

  • February 9, 2026
  • 0 Comments

“அவசரகாலச் சட்டத்தை நீடிக்கும் போது, முன்னர் குறிப்பிட்ட அவதானிப்புகள் பின்பற்றப்பட்டனவா என்பது தொடர்பில் ஆராயப்பட்டுவருகின்றது.” இவ்வாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆணையாளரான, நிமல் ஜி. புஞ்சிஹேவ மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார். “நாங்கள் தற்போது நீடிக்கப்பட்ட அவசர நிலைகளை ஆய்வு செய்து வருகிறோம். எங்கள் ஆய்வு முடிந்ததும், எங்கள் அவதானிப்புகள் இணங்கியிருந்தால், நாங்கள் ஒரு அறிக்கையை வெளியிடுவோம்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். டித்வா பேரிடரின் பின்னர் 2025 நவம்பர் 28 […]

உலகம்

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற நர்கஸ் முகமதிக்கு 7-1/2 ஆண்டுகள் சிறை தண்டனை!

  • February 9, 2026
  • 0 Comments

ஈரானிய ஆர்வலரும் அமைதிக்கான நோபல் பரிசு வென்றவருமான நர்கஸ் முகமதிக்கு ( Narges Mohammadi)  ஏழரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 53 வயதான முகமதி, கடந்த ஒருவார காலமாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை மேற்படி தண்டனை பெற்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் ஈரானிய வெளியுறவு அமைச்சகம் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை. வழக்கறிஞர் கோஸ்ரோ அலிகோர்டியின் (hosrow Alikordi) சந்தேகத்திற்கிடமான மரணத்தை தொடர்ந்து டிசம்பர் 12 ஆம் திகதி முகமதி […]

அரசியல் இலங்கை செய்தி

ரணில், சஜித் ஒன்றிணைய வேண்டும்: நாமல் மீண்டும் வலியுறுத்து!

  • February 9, 2026
  • 0 Comments

ஐக்கிய தேசியக் கட்சியும் UNP , ஐக்கிய மக்கள் சக்தியும் SJP ஒன்றிணைய வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் SLPP தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa மீண்டும் வலியுறுத்தியுள்ளார். எனினும், மேற்படி தரப்புகளுடன் இணைந்து செயல்படுவதற்கு தமது கட்சி முடிவெடுக்கவில்லை எனவும் அவர் கூறினார். “மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு மக்களுக்காக இந்த அரசாங்கம் குரல் எழுப்புகின்றது. எனவே, அங்கு தேர்தலை நடத்தும் என நம்புகின்றோம். ஜனநாயகம் பற்றி […]

ஐரோப்பா

கெய்ர் ஸ்டார்மரின் தலைமை ஆலோசகர் மோர்கன் மெக்ஸ்வீனி பதவி விலகினார்!

  • February 9, 2026
  • 0 Comments

பிரித்தானிய  பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் தலைமை ஆலோசகர் மோர்கன் மெக்ஸ்வீனி (Morgan McSweeney) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான மண்டேல்சனின் உறவை  அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட புதிய கோப்புகள் அம்பலப்படுத்தியுள்ள நிலையில், அவரை அமெரிக்காவிற்கான தூதராக நியமிக்க ஆலோசனை வழங்கியமைக்கு வருத்தம் தெரிவித்து மேற்படி முடிவெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “கவனமாக சிந்தித்த பிறகு, நான் அரசாங்கத்திலிருந்து ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன். பீட்டர் மண்டேல்சனை […]

உலகம்

ஜிம்மி லாய்க்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!

  • February 9, 2026
  • 0 Comments

ஹாங்காங்கின் முன்னாள் ஊடக அதிபர் ஜிம்மி லாய்க்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. லாய் மீது   இரண்டு தேசிய பாதுகாப்பு குற்றச்சாட்டுகள் மற்றும் தேசத்துரோகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. குறித்த குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட  நிலையில் மேற்படி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நீதிமன்றம் வெளியிட்டுள்ள சுருக்கமான ஆவணத்தில், லாய் தனது மோசடி வழக்கில் ஏற்கனவே உள்ள ஐந்து ஆண்டு சிறைத்தண்டனையுடன் 18 ஆண்டுகள் சிறைத்தண்டனையை தொடர்ச்சியாக அனுபவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது […]

error: Content is protected !!