உலகம்

வடமேற்கு நைஜீரியாவில் கோர விபத்து – 30 பேர் பலி!

  • February 9, 2026
  • 0 Comments

வடமேற்கு நைஜீரியாவில் நேற்று இடம்பெற்ற சாலை விபத்தில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கனோ மாநிலத்தின் கெசாவா (Gezawa) பகுதியில் உள்ள குவானர் பார்டேயில் (Kwanar Barde) இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. டிரக் ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படும் அதேவேளை விபத்தில் வேறு எந்த வாகனங்களும் தொடர்புபட்டுள்ளதாக கூறப்படவில்லை. குறிப்பாக டிரக் ரக வாகன சாரதியின் பொறுப்பற்ற நடவடிக்கையே விபத்திற்கு காரணம் என ஆளுநர் அப்பா யூசுப் (Abba […]

இலங்கை செய்தி

செம்மணி புதைகுழிக்குள் இருந்து 90 ஆயிரம் லீற்றர் நீர் வெளியேற்றம்!

  • February 9, 2026
  • 0 Comments

யாழ். செம்மணி மனிதப் புதைகுழிக்குள் Chemmani mass grave தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கை இன்று (09) முன்னெடுக்கப்பட்டது. செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டன. இவற்றில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மூன்றாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகளை முன்னெடுக்க இருந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் முதல் யாழ்ப்பாணத்தில் பல்வேறு தடவைகள் கடும் மழை […]

விளையாட்டு

மண்கவ்வியது ஓமான்: வெற்றிக் கனியை ருசித்தது சிம்பாப்வே!

  • February 9, 2026
  • 0 Comments

சிம்பாப்வே Zimbabwe மற்றும் ஓமான் Oman அணிகளுக்கிடையிலான T20 ஆட்டத்தில் சிம்பாப்வே அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. T 20 உலகக்கிண்ண தொடரில் 8 ஆவது லீக் ஆட்டத்தில் நாணயச்சுழச்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய ஓமான அணி 19.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 103 ஓட்டங்களைப் பெற்றது. ஓமான் அணியில் மூவர் மட்டும் இரட்டை இலக்க ஓட்டங்களைப் பெற்றனர். ஏனையோர் துடுப்பாட்டத்தில் சோபிக்கவில்லை. பின்னர் வெற்றி […]

செய்தி தமிழ்நாடு

தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் திகதி அறிவிப்பு? கசிந்த முக்கிய தகவல்

  • February 9, 2026
  • 0 Comments

இந்தியாவில் தமிழ்நாடு உட்பட ஐந்து மாநிலங்களில் எதிர்வரும் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் முதற்கட்டமாகவே வாக்குப்பதிவு இடம்பெறும் வாய்ப்பு காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் திகதி எதிர்வரும் மார்ச் மாதம் அறிவிக்கப்படும் எனும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஏப்ரல் மாதத்தில் நடைபெற வாய்ப்பு இருக்கக்கூடிய முதற்கட்டத் தேர்தலிலேயே தமிழ்நாட்டிற்கு வாக்குப்பதிவு நடைபெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வரும் நிலையில் […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

எப்ஸ்டீன் கோப்புகளில் 1,005 முறை இடம்பெற்ற புட்டினின் பெயர்!

  • February 9, 2026
  • 0 Comments

மறைந்த நிதியாளரும், பாலியல் குற்றவாளியுமான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடைய 3.5 மில்லியன் பக்க கடிதப் போக்குவரத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் பெயர் 1,005 முறை இடம்பெற்றுள்ளது. அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள சமீபத்திய ஆவணங்களில்  புட்டினை சந்திப்பதற்கு எப்ஸ்டீன் முயன்றதாக கூறப்படுகிறது. புட்டினை சந்திக்க எப்ஸ்டீன் பலமுறை விருப்பம் தெரிவித்ததாக கோப்புகள் காட்டுகின்றன. இருப்பினும், இருவரும் சந்தித்ததற்கான எந்த ஆதாரமும் கோப்புகளில் இல்லை. ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்யாவின் தூதர் விட்டலி சுர்கின் (Vitaly Churkin) எப்ஸ்டீனுடன் […]

உலகம்

ஐரோப்பா நோக்கி செல்லும் கனவில் உயிரை விட்ட 50 பேர் : இருவர் மட்டுமே மீட்பு!

  • February 9, 2026
  • 0 Comments

லிபியா கடற்கரையில் குடியேறிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 5 ஆம் திகதி இரவு 11 மணியளவில் திரிப்போலிக்கு மேற்கே 27 மைல் (44 கிமீ) தொலைவில் அல்-சாவியாவிலிருந்து புறப்பட்ட குறித்த படகானது, ஜுவாராவுக்கு (Zuwara) வடக்கே  விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. படகில் பயணித்த இருவர் மட்டும் மீட்கப்பட்ட நிலையில் ஏறக்குறைய 50 பேர் மாயமாகியிருந்தனர். தற்போது அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. உயிர் பிழைத்த […]

ஐரோப்பா செய்தி

மேற்குக் கரையில் அதிகாரங்களை விரிவுபடுத்தப்படுத்த இஸ்ரேல் அனுமதி – சர்வதேச தலையீட்டை கோரும் பலஸ்தீன ஜனாதிபதி

  • February 9, 2026
  • 0 Comments

மேற்குக் கரையில் அதன் அதிகாரங்களை விரிவுபடுத்தும் புதிய நடவடிக்கைகளுக்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இந்த புதிய நடவடிக்கைகளில் இஸ்ரேலிய குடியேறிகள் பலஸ்தீனிய நிலத்தை பெறும் முறையை எளிதாக்குதல் மற்றும் பலஸ்தீன கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளில் இஸ்ரேலிய அதிகாரிகளின் அதிகாரங்களை அதிகரித்தல் ஆகியவை அடங்கும். இந்நிலையில் இஸ்ரேலின் இந்த தீர்மானம் ஆபத்தானது என பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பில் அமெரிக்கா மற்றும் ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலையீட்டையும் […]

ஐரோப்பா செய்தி

லண்டன், தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு இங்கிலாந்தில் பலத்த மழை வீழ்ச்சி – மஞ்சள் எச்சரிக்கை

  • February 9, 2026
  • 0 Comments

லண்டன், தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு இங்கிலாந்து, வேல்ஸின் சில பகுதிகளில் பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது நண்பகல் 12 மணி முதல் அமலுக்கு வருகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பலத்த மழை காரணமாக இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. வெள்ள பாதிப்புகளை குறைக்கவும், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவுவதற்கும் ஆதரவு குழுக்கள் களத்தில் உள்ளதாக சுற்றுச்சூழல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. வாரத்தின் தொடக்கத்தில் பெரும்பாலான பகுதிகளில் இடைவிடாத […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் இனி 04 நாள் வேலை – என்ன காரணம் தெரியுமா?

  • February 9, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் சில நிறுவனங்கள் வாரத்தில் 04 நாட்கள், 32 மணி நேர வேலை வாரம் முறையை அறிமுகப்படுத்தியுள்ளன. திங்கட்கிழமை தொடக்கம் வெள்ளிக்கிழமை வரை காலை 09 மணி முதல் பிற்பகல் 05 மணி வரை வேலை செய்யும், பாரம்பரிய மாதிரி தற்போதைய நவீன வாழ்க்கைக்கு பொருந்தவில்லை என்று கூறப்படுகிறது. ஒக்ஸ்போர்ட் நகரை தளமாகக் கொண்ட மனிதவள ஆலோசகர் ஜோனா மண்டி (Jonna Mundy)மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இந்த முறையை ஏற்றுக்கொண்டார். இதேவேளை, ஊழியர்கள் ஐந்து நாட்களில் செய்யும் […]

ஐரோப்பா செய்தி

ஒக்ஸ்பிரிட்ஜை கைப்பற்றிய லண்டன் மாணவர்கள் – பராமரிப்பில் உள்ளோர் மற்றும் அகதிகள் படைத்த சாதனை

  • February 9, 2026
  • 0 Comments

வடகிழக்கு லண்டனில் உள்ள லண்டன் எக்ஸலன்ஸ் (Excellence) பாடசாலையின் அறுபத்தி இரண்டு மாணவர்கள், இந்த ஆண்டு பிரபலமான ஒக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் (Oxford and Cambridge) பல்கலைக்கழகங்களில் இடங்களைப் பெற்றனர். அவர்களில் சிலர் குறைந்த வருமான குடும்பம், பராமரிப்பில் உள்ளோர் அல்லது அகதி அந்தஸ்து பெற்றவர்கள் என பின்தங்கிய பின்னணியிலிருந்து வந்துள்ளனர். 2012 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட எக்ஸலன்ஸ் (Excellence) பாடசாலை, பெரும்பாலும் குறைந்த வருமான குடும்பங்களிலுள்ள மாணவர்களையும் பல்கலைக்கழக வரலாறு இல்லாத மாணவர்களையும் இணைத்துக்கொள்வதற்கு முன்னுரிமையளித்து […]

error: Content is protected !!