உலகம்

மீதமுள்ள எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிடுமாறு 08 பெண்கள் கூட்டாக வலியுறுத்தல்!

  • February 9, 2026
  • 0 Comments

சூப்பர் பவுல் எல்எக்ஸ் (Super Bowl LX) நிகழ்ச்சிக்கு முன்னதாக, அமெரிக்க நீதித்துறை மீதமுள்ள எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிட வேண்டும் என பாதிக்கப்பட்ட 08 பெண்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். வேர்ல்ட் வித்தவுட் எக்ஸ்ப்ளோயிட்டேஷன் (World Without Exploitation) வெளியிட்ட விளம்பரமொன்றில் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களின் இளம் வயது புகைப்படங்களை வழங்கியுள்ளனர். இருப்பினும் தடுத்து நிறுத்தப்பட்ட கோப்புகள் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை வெளிப்படுத்தலாம், குழந்தைகளின் ஆபாசப் படங்களைக் கொண்டிருக்கலாம் அல்லது நடந்துகொண்டிருக்கும் கூட்டாட்சி விசாரணைகளில் தலையிடக்கூடும் என்று நீதித்துறை கூறுகிறது. […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானிய உள்துறை அலுவலகத்தின் புதிய குடியேற்ற திட்டம் – தவிக்கும் குழந்தைகள்!

  • February 9, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் சட்டப்பூர்வ இடம்பெயர்வு விதிகள் குறித்த உள்துறை அலுவலகத்தின் புதிய திட்டங்களால் ஏறக்குறைய  300,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என சிந்தைனைக் குழுவொன்று எச்சரித்துள்ளது. சட்டப்பூர்வ இடம்பெயர்வுதாரர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தானியங்கி தீர்வு நிலையை முடிவுக்குக் கொண்டுவருவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. புலம்பெயர்ந்தோர் பொதுவாக 10 ஆண்டுகளுக்குப் பிறகு அசேலம் கோரி விண்ணப்பிப்பார்கள். அவர்களின் பங்களிப்பை பொறுத்து கால அளவுகள் மாறுப்படும். சிலருக்கு 20 ஆண்டுகள் எடுக்கலாம். இந்த நீடித்த கால இடைவெளியானது, குடும்பங்களுக்கு […]

இலங்கை செய்தி

வாகனம் வாங்க விரும்புவோருக்கான அதிர்ச்சி தகவல்

  • February 9, 2026
  • 0 Comments

வாகன இறக்குமதியின் போது விதிக்கப்படும் 50 வீத மேலதிக வரி நடைமுறையை, எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல்களின் கீழ் இந்த வரி விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த நடைமுறை 2026 ஆம் ஆண்டின் இறுதி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட வாகனங்களுக்கு இந்த 50 வீத […]

இலங்கை செய்தி

மிகப்பெரிய பொருளாதார திட்ட முன்மொழிவுகளை தயாரிக்குமாறு பணிப்பு!

  • February 9, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் விசேட பணிப்புரைக்கு அமைய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் துரித அபிவிருத்திக்கெனத் தனியான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவுள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், மாகாணத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய மிகப் பெரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான (Mega Projects) முன்மொழிவுகளை உடனடியாகத் தயாரிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் அதிகாரிகளுக்கு மேற்படி அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில், மாகாண உயர் அதிகாரிகளுடன் இன்று திங்கட்கிழமை (09.02.2026) மாலை நடைபெற்ற விசேட […]

ஐரோப்பா

தொழிற்கட்சி அரசாங்கத்தில் மற்றுமொரு இராஜினாமா!

  • February 9, 2026
  • 0 Comments

எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களால் பிரித்தானியாவில் ஆளும் தொழிற்கட்சி பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்ற நிலையில், மற்றுமொரு தலையிடியாக மேலும் ஒரு அதிகாரி பதவி விலகியுள்ளார். பிரதமரின் தகவல் தொடர்பு இயக்குநரான டிம் ஆலன் (Tim Allan) பதவி விலகுவதாக இன்று அறிவித்தார். அவரின் இராஜினாமா கடிதத்தில்,  புதிய எண் 10 அணியை உருவாக்க பதவி விலகுவதாக குறிப்பிட்டுள்ளார். 2024 ஆம் ஆண்டில் பீட்டர் மண்டேல்சனை அமெரிக்க தூதராக நியமித்தது தொடர்பாக அதிகரித்து வரும் அரசியல் அழுத்தம் காரணமாக […]

இலங்கை செய்தி

இலங்கைக்கான புதிய பணிப்பாளராக ஷானன் கோவ்லின் நியமனம் – ஆசிய அபிவிருத்தி வங்கி அறிவிப்பு

  • February 9, 2026
  • 0 Comments

இலங்கைக்கான புதிய பணிப்பாளராக ஷானன் கோவ்லினை (Shannon Cowlin) நியமித்துள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி அறிவித்துள்ளது. இலங்கை பொருளாதார மீட்சி மற்றும் மீள்தன்மையை கட்டியெழுப்பும் முயற்சிகளை முன்னெடுத்து வரும் நிலையில், இந்த நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது. கொழும்பில் உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் அலுவலகத்தில் இன்று காலை ஷானன் கோவ்லின் உத்தியோகப்பூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றார். இந்த நியமனம் குறித்து பெருமையும் பொறுப்புணர்வும் காணப்படுவதாக பதவியேற்ற பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மீட்சிப் பாதையில் […]

கருத்து & பகுப்பாய்வு

”பெண்கள் ஒன்றும் இறக்குமதி செய்யும் பொருட்கள் அல்ல”: இலங்கை கண்டனம் செய்ய மறந்ததா அல்லது தவிர்த்ததா?

  • February 9, 2026
  • 0 Comments

சியோல்: கிராமப்புற மக்கள் தொகை சரிவை ஈடுகட்ட, இலங்கை மற்றும் வியட்நாமிலிருந்து பெண்களை “இறக்குமதி” செய்ய வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தென் கொரிய அதிகாரி, ஆளுங்கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது? தென் கொரியாவின் தென் ஜியோல்லா (South Jeolla) மாகாணத்தில் உள்ள ஜிண்டோ (Jindo) மாவட்டத்தின் தலைவராக இருந்தவர் கிம் ஹீ-சூ (Kim Hee-soo). இவர் கடந்த பிப்ரவரி 4-ம் திகதி, ஹேனம் […]

உலகம் செய்தி

2026 FIFA உலகக் கோப்பை – விசா மோசடி

  • February 9, 2026
  • 0 Comments

2026 FIFA உலகக் கோப்பையை இலக்காகக் கொண்ட விசா மோசடிகள் குறித்து கனடா அரசு எச்சரித்துள்ளது. 2026 உலகக் கோப்பைக்கு “FIFA விசா” எனப்படும் சிறப்பு விசா அல்லது எந்த சிறப்பு சுற்றுலா விசாவும் வழங்கப்படாது என்று கனடா அரசு அறிவித்துள்ளது. மேலும், வழங்கப்படும் சுற்றுலா விசாக்களை கனடாவில் வேலைவாய்ப்பு அல்லது நிரந்தர குடியிருப்புக்காகப் பயன்படுத்த முடியாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2026 FIFA உலகக் கோப்பை போட்டியில் இரசிகராக கலந்து கொள்ள கனடாவுக்கு வர விரும்பினால், […]

உலகம்

ஆஸ்திரேலியாவில் போராட்டம் – 27 பேர் கைது!

  • February 9, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் ஆஸ்திரேலிய வருகைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் ஏறக்குறைய 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் இன்று சிட்னியில் முன்னெடுக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் பொது சபை கட்டுப்பாடு பிரகடனம் (PARD) மற்றும் முக்கிய நிகழ்வுகள் சட்டத்தின்படி கூட்டத்தினர் கலைந்து செல்ல வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தியபோதும்  போராட்டக்காரர்கள் நாங்கள் அணிவகுத்து செல்வோம் என கோஷமிட்டு முன்னேறியதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது போராட்டக்கார்களுக்கும், பொலிஸாருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் […]

உலகம் செய்தி

இஸ்ரேலிய ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு – அவுஸ்திரேலியா முழுவதும் வெடித்த போராட்டம்

  • February 9, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் (Isaac Herzog) வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் இன்று அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் சிட்னியில் போராட்டக்காரர்கள், பலஸ்தீன ஆதரவு கோஷங்களை எழுப்பினர். இஸ்ரேலிய ஜனாதிபதி ஹெர்சாக் காசாவில் இடம்பெற்ற நிகழ்வுகளுக்கு உடந்தையாக இருந்தார் என குற்றம் சுமத்தினர். இந்நிலையில் ஹெர்சாக்கின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பொலிஸார் போராட்டக்காரர்கள் சிலரை கைது செயததுடன் , கண்ணீர் புகை பிரயோகமும் மேற்கொண்டனர். […]

error: Content is protected !!