“எங்களையும் சுடுங்கள்” – யாழில் நடந்த இறுதி ஊர்வலத்தில் பதற்றம்!
பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 17 வயது சிறுவனின் சடலத்துடன், உறவினர்கள் வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டதா வட்டுக்கோட்டை பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. யாழ். அல்லைப்பிட்டிப் பகுதியில் நேற்றுமுன்தினம் அதிகாலை ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் பிரயோகத்தில், 17 வயதான அல்பினோ அருள் பயாஸ் என்ற சிறுவன் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. உயிரிழந்த சிறுவனின் இறுதிக்கிரியைகள் இன்று வட்டுக்கோட்டை – சித்தங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றன. இதன்போது, சிறுவனைச் சுட்டுக்கொலை செய்த […]













