ஐக்கிய அரபு அமீரகத்தில் கொட்டித் தீர்த்த கனமழை – வீதிகளில் நிரம்பியுள்ள ஆலங்கட்டிகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை கொட்டித் தீர்த்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் அல் எயின்(Al Ain) என்ற இடத்தில் அரிதாக ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.
8 மணி நேரத்திற்கு மேலாக பயங்கர இடி, மின்னலுடன் மழை பெய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
துபாய், ஷார்ஜா, அபுதாபி போன்ற பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் 4ஆவது பெரிய நகரமான அல் எயின் சாலைகளில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.
(Visited 13 times, 1 visits today)