நீண்ட நாட்களாக பேஸ்புக் கணக்கை பயன்படுத்தாதவரா நீங்கள்? இதை செய்யுங்கள்

நீண்ட நாட்களாக பேஸ்புக் பயன்படுத்தவில்லை என்றால் உங்கள் அக்கவுண்ட் டிஆக்டிவேட் செய்யப்படும். அதை மீண்டும் ஆக்டிவேட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் உங்கள் மொபைல் ஃபோனில் பேஸ்புக் ஆப்பிற்கு செல்லவும்.
2. உங்கள் ப்ரொபல் ஐகானை கிளிக் செய்யவும்.
3. செட்டிங்ஸ் சென்று ப்ரைவசி ஆப்ஷன் செல்லவும். Facebook information பக்கம் செல்லவும்.
4. இங்கு டிஆக்டிவேட் என்று இருக்கும் அதை ஆக்டிவேட் என்று மாற்றவும்.
(Visited 78 times, 1 visits today)