COPF குழுவின் புதிய தலைவராக ஹர்ஷ டி சில்வா நியமனம்!

பொது நிதி தொடர்பான குழுவின் (COPF) தலைவராக சமகி ஜன பலவேகயவின் (SJB) பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)