மத்திய கிழக்கு முக்கிய செய்திகள்

பணயக் கைதிகள் 13 பேரை விடுவிக்க தயாராகும் ஹமாஸ்

ஹமாஸ் பணயக் கைதிகளாக தடுத்து வைத்துள்ளவர்களில் 13 பேர் விடுக்கப்படவுள்ளனர்.

இன்றைய தினம் அவர்கள் விடுவிக்கவுள்ளதாக கட்டார் தெரிவித்துள்ளது.

பணயக் கைதிகளை விடுவிப்பதற்கும், பாலஸ்தீனியர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கும் நான்கு நாட்கள் யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸ் இணங்கியதன் அடிப்படையில், விடுவிக்கப்படவுள்ள 50 பணயக்கைதிகளில் முதல் கட்டமாக 13 பணயக் கைதிகள் இன்றைய தினம் விடுவிக்கப்படுவார்கள் என கட்டார் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில், இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் 150 பாலஸ்தீனியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

You may also like

முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் 3 தமிழர்களுக்கு கிடைத்த கௌரவம் – பைடன் கையெழுத்து

  • April 20, 2023
அமெரிக்காவில் வாழ்நாள் சாதனையாளர் விருது 3 அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஹார்வேர்ட் தமிழ் இருக்கை உள்ளிட்ட பல்வேறு தமிழ் சமூதாய பணிகளுக்காக டாக்டர். சம்பந்தம்,
இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பமான காலநிலையால் ஏற்பட்டுள்ள நெருக்கடி

  • April 20, 2023
இலங்கையில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பமான காலநிலை காரணமாக மக்களின் நாளாந்த நீர் பாவனை சுமார் 10 சத வீதம் அதிகரித்துள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்