ஹஜ் யாத்திரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இஸ்லாமியர்களின் புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு மக்காவிற்கு சென்ற 1000 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது நேற்றைய நிலவரப்படி கிட்டத்தட்ட 500 ஆக உயர்ந்துள்ளதாக ஆந்திர செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இஸ்லாத்தின் புனித நகரமான சவுதி அரேபிய நகரத்தில் வெப்பநிலை குறைந்தது 51.8C (125F) ஐ எட்டியுள்ளது.
இந்நிலையில் வெப்பநிலை தாங்காது பலர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது புதிய கணக்கெடுப்பின் படி ஆயிரம் பேர் இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் பெரும்பாலானவர்கள் எகிப்தியர்கள் என நம்பப்படுகிறது.
(Visited 20 times, 1 visits today)