சர்வதேச சந்தையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை

சர்வதேச சந்தையில் தங்க விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
ஒரு அவுன்ஸ் தங்கம் 3,536.56 டொலராக பதிவாகியுள்ளது.
அமெரிக்க வரிகள், அமெரிக்க மத்திய வங்கி ஆளுநர் லீசா குக்கை தவியிலிருந்து நீக்குவதற்கான ஜனாதிபதி டிரம்ப்பின் முயற்சி ஆகியவற்றால் மீண்டும் நிச்சயமற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
அதனால் முதலீட்டாளர்கள் அதிகமானோர் தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என்று கருதுகின்றனர்.
தங்க விலை உயர்ந்திருப்பதற்கு அது முக்கிய காரணம் என்கின்றனர் கவனிப்பாளர்கள்.
(Visited 3 times, 3 visits today)