வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கத்தின் விலை
நாட்டில் இன்று தங்கத்தின் விலை 15 ஆயிரம் ரூபாவால் அதிகரித்துள்ளது.
இதன்படி, 24 கரட் தங்க பவுணொன்று 4 லட்சத்து 25, ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
அத்துடன் 22 கரட் தங்கம பவுண் ஒன்று 3 லட்சத்து 93 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
மேலும் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 53,125 ரூபாவுக்கும் 22 கரட் தங்கத்தின் ஒரு
கிராமின் விலை 49,125 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.




