கேரளாவில் புதிய சாதனையை படைத்தது GOAT

ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படம் சொன்ன மாதிரியே எந்தவொரு தடையும் இல்லாமல் இன்று வெளியானது.
அகோரம் தயாரிப்பில் ஜிஎஸ்டி எல்லாம் சேர்த்து சுமார் 400 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தளபதி விஜய் நடித்துள்ள கோட் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், கேரளாவில் அதிக ஸ்க்ரீன்களில் திரையிடப்படும் வேற்று மாநிலப்படம் எனும் சாதனையை GOAT படைத்துள்ளதாக புளூ சட்டை மாறன் தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
https://x.com/tamiltalkies/status/1830932281646838136
(Visited 24 times, 1 visits today)