ஐரோப்பா

ஜெர்மனியின் பெர்லின் விமான நிலையம் மூடல்!

கடுமையான பனிப்பொழிவு காரணமாக ஜெர்மனியின் பெர்லின் விமான நிலையம் இன்று மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள விமான நிலைய செய்தி தொடர்பாளர், விமான நிலையத்தின் புறப்படும் மற்றும் தரையிறங்கும் பணிகளை மீளவும் எப்போது ஆரம்பிப்பது என்பது தொடர்பில் தெளிவாக கூற முடியாது என அறிவித்துள்ளார்.

நேற்றில் இருந்து கடுமையான பனிப்பொழிவு பதிவாகியுள்ளதாகவும், இதன் காரணமாக விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடுமையான பனிப்பொழிவால் ரயில் மற்றும் பிற போக்குவரத்து சேவைகளும் தடைப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!