ஜேர்மன் ரயில் தொழிற்சங்கம் வேலைநிறுத்தம்
ஜேர்மனியின் ரயில் சாரதிகள் சங்கம் புதன்கிழமை அதிகாலை 2 மணிக்கு வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
இந்த வேலைநிறுத்தப் போராட்டம் வெள்ளிக்கிழமை இறுதி வரை நடைபெற உள்ளது.
வேலைநிறுத்தம் பாரிய இடையூறுகளை ஏற்படுத்தும் என்றும், மிகக் குறைந்த அளவிலான ரயில் சேவை மட்டுமே இருக்கும் என்றும், அந்த நேரத்தில் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்
(Visited 7 times, 1 visits today)