இலங்கை செய்தி

நாளை முதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் – அமைச்சர்

தேசிய எரிபொருள் கடவு QR அமைப்புக்கான எரிபொருள் ஒதுக்கீடுகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அதிகரிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

வாடகையில் ஈடுபடும் பதிவுசெய்யப்பட்ட டாக்சி முச்சக்கர வண்டிகளுக்கு வாரத்திற்கு 22 லீற்றரும், மற்ற முச்சக்கரவண்டிகளுக்கு வாரத்திற்கு 14 லீற்றரும், மோட்டார் சைக்கிள்களுக்கு 14 லீற்றரும் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

கார்கள் வாரத்திற்கு 40 லிட்டர் கோட்டாவைப் பெறும் என்று அவர் ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கப்பட்ட புதிய எரிபொருள் ஒதுக்கீடு செவ்வாய்கிழமை நள்ளிரவு முதல் வழங்கப்படுமென அமைச்சர் தெரிவித்தார்

(Visited 8 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை