சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்கள்

பப்பாளியில் நார்ச்சத்துடன், ஆன்டி-ஆக்சிடண்டுகள் மற்றும் வைட்டமின் சி அதிகமாக இருக்கும்; இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.
ஸ்ட்ராபெர்ரி பழத்தில் நார்ச்சத்துடன், ஆன்டி-ஆக்சிடண்டுகள் மற்றும் வைட்டமின் சி அதிகமாக இருக்கும்; இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.
பேரிக்காய் பழத்தில் நார்ச்சத்துடன், ஆன்டி-ஆக்சிடண்டுகள் மற்றும் வைட்டமின் சி அதிகமாக இருக்கும்; இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.
நீரிழிவு நோயாளிகள் ஆரஞ்சு பழத்தை சாபிடலாம். ஆரஞ்சுப் பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன, அவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகின்றன.
கொய்யாவில் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், இவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம்.
ஆப்பிளில் நார்ச்சத்து, வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இவை நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம்.
நீரிழிவு நோயாளிகள் பெர்ரி பழங்களை உட்கொள்ளலாம். பெர்ரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி, பொட்டாசியம், வைட்டமின் கே என பல ஊட்டச்சத்துக்கள் உள்ளதா, இவை இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.