சிலியை உலுக்கிய காட்டுத் தீ – குடியிருப்புகள் சேதம்
சிலி நாட்டில் வேகமாக காட்டுத் தீ பரவ ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிலி நாட்டின் அரெளகனியா பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் குடியிருப்புகள் சேதமடைந்தன.
ஹெலிகாப்டர்கள், சிறிய ரக விமானங்கள் மூலம் தண்ணீரை கொட்டி நெருப்பை அணைக்க தீயணைப்பு வீரர்கள் முயற்சித்தனர்.
தீ பரவி வருவதை தடுத்து நிறுத்த, வனப்பகுதியில் டிராக்டர்கள் மூலம் பள்ளங்கள் வெட்டப்பட்டுவருகின்றன.
(Visited 1 times, 1 visits today)