கிரீஸ் தீவில் பரவிய காட்டுத் தீ : 13பேர் கைது

ஹைட்ரா தீவில் காட்டுத் தீயை தூண்டியதாகக் கூறப்படும் கப்பலில் இருந்து ஏவப்பட்ட வானவேடிக்கை காரணமாக 13 படகு பணியாளர்கள் மற்றும் பயணிகளை கிரேக்க அதிகாரிகள் கைது செய்தனர்.
“வெள்ளிக்கிழமை இரவு படகில் இருந்து ஏவப்பட்ட பட்டாசுகளால் காட்டுத் தீ தூண்டப்பட்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கைதுகள் மேற்கொள்ள்ளப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர்கள் ஞாயிற்றுக்கிழமை வழக்குரைஞர் முன் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று தீயணைப்புத் துறை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
(Visited 20 times, 1 visits today)