ஜோர்ஜியா ஜனாதிபதியாக கால்பந்து வீரர் தேர்வு
ஜோர்ஜியா நாட்டின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் கால்பந்து வீரர் மைக்கேல் கவெல்ஷ்விலி தேர்வு செய்யப்பட்டார்.
ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட ஆளும் ஜார்ஜிய கனவுக் கட்சி தேர்தலில் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியது.
ஜோர்ஜியா நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் மைக்கேல் கவெல்ஷ்விலி புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்.
(Visited 3 times, 3 visits today)