ஜப்பானில் சுனாமி எச்சரிக்கையை தொடர்ந்து அவசரகால தொலைப்பேசி இலக்கம் அறிமுகம்!
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ள நிலையில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானுக்கு மாத்திரமல்லாது தென்கொரியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கும் குறித்த எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் அவசரகால கட்டுப்பாட்டு அறையை அமைத்து இந்திய குடிமக்களுக்கு ஹெல்ப்லைன் எண்களை வழங்கியது.
தூதரக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
The emergency helpline numbers are:
+81-80-3930-1715 (Mr. Yakub Topno)
+81-70-1492-0049 (Mr. Ajay Sethi)
+81-80-3214-4734 (Mr. D.N.Barnwal)
+81-80-6229-5382 (Mr. S. Bhattacharya)
+81-80-3214-4722 (Mr. Vivek Rathee)
sscons.tokyo@mea.gov.in
offfseco.tokyo@mea.gov.in
உள்ளூர் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் தூதரகம் குடிமக்களை வலியுறுத்தியது.
(Visited 25 times, 1 visits today)





