தென் அமெரிக்க நாட்டை அச்சுறுத்தும் வெள்ளப் பெருக்கு – இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தென் அமெரிக்க நாடான போத்ஸ்வானாவில் கடுமையான வெள்ளப் பெருக்கு காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளது
போத்ஸ்வானாவில் பெய்துள்ள மிக கனமழை காரணமாக, கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குடியிருப்புப் பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் உள்ளிட்ட வாகனங்கள், வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.
இந்த நிலையில், வரும் 24ம் திகதி வரை பாடசாலைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)