அநுராதபுரம் போதனா வைத்தியசாலை தீ விபத்து: நோயாளர்கள் வெளியேற்றம்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் ‘மெத்சிறி செவன’ கட்டிடத்தில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவிலிருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
தீயை அணைத்து வளாகத்திற்குள் இருந்த அனைத்து நோயாளிகளையும் வெளியேற்றுவதற்கான உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
(Visited 12 times, 1 visits today)