உலகம்

தெஹ்ரானில் உள்ள வணிக சந்தையில் தீவிபத்து!!

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள வணிக சந்தையொன்றில் தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

ஈரான் அரசு செய்தி நிறுவனமான IRNA படி, உள்ளூர் நேரப்படி மதியம் 12:00 மணிக்கு (GMT 08:30) தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தீவிபத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அந்நாட்டு அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!