ஐரோப்பா

Pragueவில் சாலையில் ஒன்றுத்திரண்ட விவசாயிகள்!

Prague நூற்றுக்கணக்கான விவசாயிகள் சாலைகளில் திரண்டு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

ஐரோப்பிய ஒன்றிய விவசாயக் கொள்கைகள் மற்றும் நியாயமற்ற நடைமுறைகளை சுட்டிக்காட்டியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த போராட்டத்தில் செக் விவசாயிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அமைப்புகள் பங்கேற்கவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல்  சில அமைப்பாளர்கள் சமீபத்திய ரஷ்ய சார்பு ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னால் இருப்பதாகத் தெரிந்ததைத் தொடர்ந்து பேரணியில் இருந்து விலகியுள்ளனர்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!