இங்கிலாந்தின் தேர்தல் ஆணையம் இணைய தாக்குதலுக்கு இலக்கானது

இங்கிலாந்தின் தேர்தல் ஆணையம் இணைய தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
மின்னஞ்சல் கட்டுப்பாட்டு அமைப்புகள், மற்றும் தேர்தல் பதிவேடுகளின் நகல்கள் அணுகப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014 மற்றும் 2022இற்கு இடையில் வாக்களிக்க பதிவு செய்தவர்களின் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிப்புற பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் சைபர் பாதுகாப்பு மையத்துடன், பணியாற்றியுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(Visited 15 times, 1 visits today)