உலகம்

iPhone 15 வாங்க தயாராகும் எலான் மஸ்க்!

புதிதாக வெளியாகியுள்ள iPhone 15 கைத்தொலைபேசி உலகெங்கும் பலரது கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், செல்வந்தர் எலான் மஸ்க் அதனை கொள்வனவு செய்ய தயாராகுவதாக அறிவித்துள்ளார்.

தான் iPhone 15 கைத்தொலைபேசியை வாங்கவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Apple நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் iPhone 15 கைத்தொலைபேசியின் கமராவின் தரத்தைப் பாராட்டி அது குறித்து அவரது ‘X’ பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதற்கு இலோன் மஸ்க், “iPhone 15 கைத்தொலைபேசியின் படங்களும் காணொளிகளும் அற்புதமாக இருக்கின்றன. நானும் அதனை
வாங்கப்போகிறேன், என பதிலளித்துள்ளார்.

அந்தப் பதிவைக் கண்ட சில இணையவாசிகளும் கமராவின் தரத்தைப் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 5 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content